நல்லவைக் கேட்டல் – Lofty Thoughts

Kanyakumari-3660_4நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது
/குறள் 419/

பொருள்: நுட்பமான விஷயங்களைக் கேட்டு அறியாதவர்கள் மதிக்கத்தக்க பண்பான சொற்களை பேசும் வாய் உடையவர்களாக இருத்தல் என்பது அரிது.

Meaning : One who has missed to listen to lofty thoughts will not have the ability  to express refined words.